
Kondrai Cold Press Oil & Natural Product
ஆர்கானிக் வாசனை சீரக சம்பா 1 Kg
Per piece
ஆர்கானிக் தரச்சான்றிதழ் பெற்ற விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்ட வாசனை சீரகசம்பா அரிசி. இது இயற்கையாகவே மணம் நிறைந்த அரிசி . இதில் வெண்பொங்கல் பிரியாணி ,தக்காளி சாதம் செய்தால் மிகவும் மணமாகவும் சுவையாகவும் இருக்கும்