Kondrai Cold Press Oil & Natural Product
தேங்காய் எண்ணெய் / Coconut Oil
Per piece
தேங்காய் எண்ணெய் பரவலாக அனைவரும் உபயோகிக்கும் ஒரு உணவு மருந்தாகும். மலையாள தேசத்து மக்கள் முழுவதுமாக சமையலுக்கு தேங்காய் எண்ணெய் உபயோகப் படுத்துகிறார்கள். தேங்காய் எண்ணெயில் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்புகள் (HDL) உருவாகி கெட்ட கொழுப்புகளை (LDL) நீக்கி உடலை பாதுகாக்கிறது. தலை முடியின் மயிர்க் கால்களை வலுவாக்குவதோடு அல்லாமல் கூந்தலின் வளர்ச்சியை அதிகரிக்கிறது.