Home /   Categories /   Cold Press Oil / செக்கு எண்ணெய்  /   Groundnut Oil / கடலை எண்ணெய்
  • Groundnut Oil /  கடலை எண்ணெய்
  • Groundnut Oil /  கடலை எண்ணெய்
  • Groundnut Oil /  கடலை எண்ணெய்
  • Groundnut Oil /  கடலை எண்ணெய்
  • Groundnut Oil /  கடலை எண்ணெய்
  • Groundnut Oil /  கடலை எண்ணெய்
  • Groundnut Oil /  கடலை எண்ணெய்
  • Groundnut Oil /  கடலை எண்ணெய்

Groundnut Oil / கடலை எண்ணெய்

Per piece

Select Size *
Product details

தமிழ்நாடு முழுக்க பயிராகும் கடலைக்கு மலாட்டை என்றும் மணியா என்றும் பெயரிட்டு அழைக்கிறார்கள். இதில் தயாராகும் கடலை எண்ணெயை பொதுவாக ஆசிய கலாச்சார நாடுகளான சைனா, வியட்நாம், லாவோஸ், கம்போடியா நாடுகளிலும் சமையலுக்கு விரும்பி சேர்க்கிறார்கள். இந்த எண்ணெயில் அதிகளவில் வைட்டமின்களும், தாதுக்களும் நிறைந்துள்ளன. அப்பளம், வத்தல், பூரி போன்ற பொரிக்கும் உணவு வகைகளுக்கு கூடுதல் சுவையை அளித்து ருசியையும் மணத்தைவும் கூட்டுகிறது. இது இதயத்திற்கு பாதுகாப்பைத் தரவல்ல HDL என்னும் நல்ல கொழுப்பு நிறைந்துள்ளதால் இது LDL என்னும் கெட்ட கொழுப்பை சிதைத்து விடுகிறது.


Similar products