கொன்றை ஹோம திரவிய குளியல் எண்ணெய் உடல் சூட்டை தணிக்கும், உடலில் தேய்த்து வெயிலில் நிற்கும் போது வியர்வை துவாரம் விரிவடைந்து இரத்தத்திலுள்ள கழிவுகள் வெளியேறும், இதில் உள்ள கால்சியம் சத்துக்கள் எலும்புகளை பலபடுத்தும், இதன் காரணமாக கண் எரிச்சல், நாள்பட்ட தோல் நோய்கள் குறையும். 108 மூலிகைகள் கொண்டு பதமாக காய்ச்சிய குளியல் எண்ணெய், தேய்த்த பின்பு 20 நிமிடம் வரை வெயிலில் இருந்து விட்டு பின்பு குளிக்கவும். மூலப்பொருள்:- நல்லெண்ணை, தேங்காய் எண்ணெய், 108 ஹோம திரவியம்.