Kondrai Cold Press Oil & Natural Product
இலுப்பை எண்ணெய் / Illupai Ennai
Per piece
முத்துக்கொட்டை எண்ணெய் என்றும் விளக்கு எண்ணெய் எனவும் கூறுவார்கள். அடி வயிற்றில் சூடு கொண்டால் தடவலாம். முகத்திற்கு மசாஜ் செய்யலாம். பருப்பு வேக வைத்தால் உடனே வெந்து விடும். பசியின்மை, வயிற்று வலியால் துன்பப் படுபவர்களுக்கும் இதை குடிக்க கொடுக்கலாம். வயிற்றுவலி, எருவாய் கடுப்பு இவற்றை அடக்கும். குழந்தைகளுக்கும், பிள்ளை பெற்ற பெண்களுக்கும் வயிறு கழியக் கொடுப்பதற்கு இது ஒரு சிறந்த மருந்தாகும்.