
Kondrai Cold Press Oil & Natural Product
இந்துப்பு தூள் ( Rock Salt Fine ) 500g
Per piece
இந்துப்பு. கடல் உப்பில் சோடியம் அளவு அதிகமாக இருப்பதற்கு காரணம் அதில் அயோடின் உடன் சில இரசாயனங்களும் சேர்க்கப்படுகின்றன. இந்துப்பு சாதாரண உப்பை காட்டிலும் சோடியம் அளவு குறைவாக இயற்கை தன்மையோடு கிடைக்கிறது. இந்துப்பு செய்யும் ஆரோக்கிய நன்மைகளில் முக்கியமானது உடலை நீர்த்தன்மையோடு வைத்திருப்பது. இதனால் உடல் டீஹைட்ரேஷன் ஆகாமல் இருப்பதோடு அது சருமத்துக்கும் நன்மை அளிக்கிறது. நீர்ச்சத்தோடு சருமம் இருந்தாலே சருமம் பளிச்சென்று பொலிவாக மினுமினுப்பாக இருக்கும்