
Kondrai Cold Press Oil & Natural Product
காட்டுயானம் சிவப்பரிசி / Kattuyanam Red Rice 1kg
Per piece
காட்டுயானம் சிவப்பரிசி மூட்டுவலி முதுகுவலி பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க அருமையான உணவு. பாரம்பரிய காட்டு யானை / காட்டுயானம் அரிசி எலும்புகள் பலப்படும், எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும், கால்சியம் மிகுந்தது, புற்று நோய் செல்களை அழிக்கக்கூடியது, மலச்சிக்கலை தீர்க்கக்கூடியது, சர்க்கரை நோயை குணப்படுத்த வல்லது.