மாப்பிள்ளை சம்பா அரிசி நீரிழிவு பிரச்சனை இருப்பவர்களுக்கு மிகவும் நல்லது. இவற்றில் இருக்கும் அதிகப்படியான நார்ச்சத்து நீரிழிவு கட்டுப்படுத்துவதோடு நரம்புகளுக்கும் வலுவூட்டுகிறது. மேலும் இது ஆண்களுக்கு ஆண் தன்மை அதிகரிக்கவும் உடல் பலம் கொடுக்கவும் வேண்டிய சத்துகள் மாப்பிள்ளை சம்பா அரிசியில் உண்டு.இந்த அரிசியை நீங்கள் உங்க உணவில் சேர்க்கும் போது உடலில் இருக்கும் கொழுப்பை கரைப்பதால் ரத்த அழுத்தம் சீராகிறது.