Kondrai Cold Press Oil & Natural Product
முளைகட்டிய கம்பு மாவு 500g
Per piece
செயற்கை உரங்களைத் தவிர்த்து இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட கம்பை வீட்டு முறைப்படி சுத்தம் செய்து , 2 முதல் 3 நாட்கள் முளைகட்டி தூசி நீக்கி அரைக்கபடுகிறது. கொன்றை முளைகட்டிய கம்பு மாவில் கம்பங்கூழ்,கம்பு புட்டு,கம்பு கொழுக்கட்டை செய்யலாம்.