இயற்கை முறையில் செயற்கை உரங்களை தவிர்த்து விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்ட கேழ்வரகை வீட்டு முறைப்படி சுத்தம் செய்து 2 முதல் 3 நாள் முளைகட்டி தயாரிக்கப்படுகிறது கொன்றை முளைகட்டிய கேழ்வரகு மாவில் கேப்பை கூழ் கேழ்வரகு புட்டு கேழ்வரகு கொழுக்கட்டை செய்யலாம்