
Kondrai Cold Press Oil & Natural Product
நாட்டுச்சக்கரை / Jaggery Powder
Per piece
இதய நோய்களில் இருந்து நாட்டுச் சர்க்கரை காக்கும்.நோய் எதிர்ப்பு சக்தியை வலுவூட்டும்.புற்று நோய் பாதிப்புகள் ஏற்படாமல் காக்கும். இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைந்திருந்தால் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவில் இதுவும் ஒன்று.நாட்டு சர்க்கரையை அதிகம் உபயோகிப்பதன் மூலம் இந்த கொழுப்பு சேர்மானத்தை தடுக்க முடியும்.இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.வெள்ளை சர்க்கரையில் உள்ள சில ரசாயனங்கள் நமது உடலில் இன்சுலின் சுரப்பை பாதித்து, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரித்து, சர்க்கரை வியாதி அல்லது நீரிழிவு நோயை ஏற்படுத்த கூடும். நாட்டு சர்க்கரை பயன்பாடு இத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தாது.