கொன்றை நவதானிய சப்பாத்தி மாவு ,கோதுமையை தனியாக சுத்தம் செய்து வெள்ளை சோளம், கம்பு ,கேழ்வரகு ,வரகு ,பார்லி, பச்சைப்பயிறு,கடலைப்பருப்பு, மூக்கடலை,வேர்க்கடலை, முந்திரி ஆகிய ஒன்பது வகையான தானியங்களை தனியாக சுத்தம் செய்து வறுத்து கோதுமையுடன் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. கோதுமையுடன் சிறுதானியம் மற்றும் சத்து நிறைந்த கடலை வகைகளை சேர்த்து அரைப்பதால் நார்ச் சத்து அதிகமாகி நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவுகிறது.