Kondrai Cold Press Oil & Natural Product
பஞ்சதீப எண்ணெய் / Panchadeepam Oil
Per piece
காலையில் ஏற்றப்படும் விளக்கு அனைத்து காரியங்களையும் வெற்றியாக்கும், மாலையில் விளக்கு ஏற்றுவது அனைத்து சகல ஐஸ்வர்யங்களையும் தரும் என்பது நம்பிக்கை, திருவிளக்கிட்டாரை தெய்வம் அறியும் என்பார்கள், முன்னோர்கள் சொன்ன விகிதத்திலேயே விளக்கிட்டு வேண்டுதலை நிறைவேற்றுவது நன்மை தரும். கொன்றை பஞ்ச தீப எண்ணெய்:- நல்லெண்ணை, ஆமணக்கு எண்ணெய், தேங்காய் எண்ணெய், இலுப்பை நெய், மற்றும் புங்க எண்ணெய் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் விளக்கேற்றும் போது உங்கள் பூஜை நிறைவடைவதுடன் நல்ல பயன்கள் கிடைக்கும் என்பது உறுதி. மேல் குறிப்பிட்ட அனைத்து எண்ணெய்களும் உணவு தயாரிக்கும் எண்ணெயில் தயாரிக்கப்பட்டது.