இந்த அரிசியில் நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், ஆன்டியாக்ஸிடன்டுகள், மற்றும் தயாமின் போன்ற சத்துக்கள் உள்ளன. வயிறு உபாதைகள், மற்றும் குடல்புண் (அல்சர்) உகந்த உணவாகும். பூப்பெய்தும் காலங்களில் இந்த அரிசியில் புட்டு செய்து சாப்பிட்டுவர, இடுப்பு, வயிறு, கால் வலி நீங்கும்