Kondrai Cold Press Oil & Natural Product
நல்லெண்ணெய் (வெல்லம் ) / Gingelly Oil / Sesame Oil
Per piece
எள்ளுடன் வெல்லம் சேர்த்து செக்கில் பிழிந்து எடுக்கப்படும் நெய்க்கு நல்லெண்ணெய் என்பது நமது முன்னோர்கள் வைத்த பெயர். இதில் உள்ள ஆரோக்யத்திற்கு தேவையான நார்ச்சத்துகள், குளோரபில், கால்சியம், மெக்னீசியம், காப்பர், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் “இ” போன்றவை நமக்கு கிடைக்கிறது. இத் தாதுப் பொருட்கள் மூலம் உற்பத்தியாகும் பசை போன்ற பொருட்கள் மூட்டுகளுக்கு சென்று எலும்பு தேய்மானத்தை தடுக்கின்றன. சாம்பார், குழம்பு தாளிப்பு வகைகளிலும் இட்லி, தோசை, மிளகாய் பொடிக்கும் இந்த எண்ணெயை சேர்க்கும் பொழுது அதிகளவு ருசியைத் தருகிறது. எள் எண்ணெயை உணவுக்கு மட்டுமின்றி குளியலுக்கும், மசாஜ் செய்வதற்கும் உபயோகிக்கலாம். நல்லெண்ணெயில் கிடைக்கப்பெறும் “கே” ஒரு இயற்கையான ஆன்டி ஆக்ஸிடென்ட் உடல் செல்கள் பாதிப்படைவதை தடுத்து அவற்றின் ஆயுளைக் கூட்டுகிறது.