Home /   Categories /   Cold Press Oil / செக்கு எண்ணெய்  /   வேப்பெண்ணெய் / Neem Oil
  • வேப்பெண்ணெய் / Neem Oil
  • வேப்பெண்ணெய் / Neem Oil
  • வேப்பெண்ணெய் / Neem Oil
  • வேப்பெண்ணெய் / Neem Oil
  • வேப்பெண்ணெய் / Neem Oil

வேப்பெண்ணெய் / Neem Oil

Per piece

Product details

பொதுவாக வேப்பெண்ணெயை தலையில் உள்ள பேன், பொடுகு முதலானவற்றை நீக்குவதற்கு தலைக்கு தேய்த்து ஊறவைத்து பின் குளிக்கவும். குழந்தைகளுக்கு வயிற்றிலுள்ள பூச்சிகளை வெளியேற்றுவதற்கு 1 டிஸ்பூன் அளவு குடிக்க கொடுக்கலாம். வேப்பெண்ணெயில் விளக்கு ஏற்றுவதால் விஷ – பூச்சிகளின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்படுகிறது. கொசுக்களும் குறைகிறது. செடிகளிலுள்ள பல்வேறு விதமான பூச்சிகளை விரட்டுவதற்கும் இந்த எண்ணெயை பலவிதமான தெளிப்பான்களுக்கு பயன்படுத்துகிறார்கள்


Similar products